Sponsored Links

ventil

translation and definition "ventil", tamil lexicon

WordTamil Definition
ventilஇசை இடைத்தடுக்கிதழ், இசைக்கருவியில் காற்றோட்டத்தை ஒழுங்கு செய்யும் குழாய் அடைப்பு.
ventilateகாற்றோடவிடு, அறையைக் காற்றோட்டமாக வை, காற்றால் தூய்மையாக்கு, குருதிக்குக் காற்றுட்டித் தூய்மைப்படுத்து, பொதுமக்கள் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் விடு, வெஷீயிட்டுப் புழுக்கம் குறைவி, அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெஷீயிடு, அடக்கிவைத்த குறைகளை வெஷீயிட்டுத் தெரிவி.
ventilatorபலகணி, காலதர், காற்றோட்டப்புழை, வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம்.
ventilationகாற்றோட்டம்