venue
translation and definition "venue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
venue | (சட்.) நிலைக்களம், வழங்குகளம், வழக்கு விசாரணைக்களம், (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு, முறைகாணாயத்தார் தேர்வுக்களம், குற்ற நிகழ்வுக் குறிப்பிடம், செயற் குறிப்புக்களம், செயற்களம், கதை நிகழ்ச்சி நிலைக்களம், பாய்வடி, சிலம்ப வகையில் பாய்வு குத்து, சிலம்ப நல்வாய்ப்பு அடி, போட்டிப் பந்தய ஆட்டம், ஆட்டச் சந்திப்பிடம், (பே-வ.) சந்திப்பிடம், ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம். |
avenue | சாலை |
revenue | வருவாய், தனித்துறைக்குரிய பெருவருமானம், அரசிறை, அரசினரின் ஆண்டுவருவாய், அரசியல் வருமானத் துறை. |
Pack in | Stop doing something End a relationship Fill a venue Break down, stop working |