Word | Tamil Definition |
---|
verbal | தொஸீற்பெயர், (பெ.) சொல் சார்ந்த, சொற்குறித்த, சொல் வடிவான, சொல்மயமான, வாய்மொஸீயான, மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான, சொல் மட்டிலுமே குறித்த, கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள, (இலக்.) வினை சார்ந்த, வினைத்திரிபான. |
verbally | சொற்சார்பாய், சொல் வகையில். |
verbalism | சொல் நாட்டம், வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி, வெற்றெனத் தொடுத்தல், வெற்றுச் சொல் வழக்கு, வழக்கச்சொல் மரபு, சொல் தொடுப்புப்பாங்கு, மிகுசொல் வழக்கு. |
verbalist | வெறுஞ்சொல் நாட்டத்தினர், வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர். |
Nag at | Repeatedly criticise someone verbally |