Word | Tamil Definition |
---|
vest | மெய்க்கச்சு, கையில்லாத அரைச்சட்டை, பின்னப்பட்ட உள்ளாடை, மகஷீர் சட்டையின் முனைக்கோணுருவுடைய முன்பகுதி, (பழ.) ஆடை, (வி.) அதிகாரங் கொடு, சொத்துரிமை மேலாட்சி கொடு, உடைமை வழங்கு, மரபு உரிமைக்கு இலக்காக்கு, பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு, (செய்.) ஆடை அணிவி, உடையுடுத்து. |
vesta | இல்லம்மன், இல்லுறை தெய்வம், பண்டை ரோமரின் சமய மரபு வழக்கில் அடுக்களைப் பெண்தெய்வம், இல்லாயி, செவ்வாய்க் கோளுக்கும் வியாழக்கோளுக்கும் இடையே செல்லும் 1546 குறுங்கோள்களுள் 1க்ஷ்0ஹ்-ஆம் ஆண்டில் கண்டுணரப்பட்ட நான்காவது பெரும்படிக் குறுங்கோள். |
vesta | தீக்குச்சி, மெழுகுக் காம்புடைய தீக்குச்சி வகை. |
vested | உரிமை நிலவரமாக அஷீக்கப்பட்ட, உரிமை அறுதியுறப்பெற்ற. |
divest | ஆடையகற்று, களை, உரி, நீக்கு. |