vile
translation and definition "vile", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vile | இஸீந்த, மதிப்பில்லாத, அடிமைப்புத்தியுள்ள, வெறுக்கத்தக்க, கவைக்குவாத, பயனற்ற. |
revile | திட்டு, வைதுரை. |
servile | அடிமைத்தனமான, அடிமை சார்ந்த, அடிமையாயிருக்கிற, அடிமை போன்ற, கெஞ்சுகிற, கீழ்த்தர உணர்ச்சியுள்ள, இழிவான, முழுவதும் பிறரைச் சார்ந்திருக்கிற. |
reviler | திட்டுபவர். |
abuse | திட்டு வைதுரை தவறாகப் பயன்படுத்து பழி கூறு அவமதி பழி தூற்று அவ தூறாகப் பேசு, நிந்தி கட்டுமீறு திட்டுதல் வசவு. |