violate
translation and definition "violate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
violate | வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட, திருவஸீக்கப்பட்ட, புனித நிலை கெடுக்கப்பட்ட, (வி.) வரம்பு தகர், கட்டுமீறு, கட்டுப்பாடு குலை, திருவஸீ, புனிதத்தன்மை கெடு, வன்முறை செய், வலுக்கட்டாயப்படுத்து, அடர்த்தஸீ, கற்பஸீ, சீர்கெடு, குலை. |
inviolate | சேதத்துக்காளாகாத, கேடுறாத, சிதையாத, மீறப்படாத, தூய்மை கெடாத. |
unviolated | விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத. |
abuse | திட்டு வைதுரை தவறாகப் பயன்படுத்து பழி கூறு அவமதி பழி தூற்று அவ தூறாகப் பேசு, நிந்தி கட்டுமீறு திட்டுதல் வசவு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
violate | violated | violated | violating |