visionary
translation and definition "visionary", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
visionary | புனைவுக்காட்சியாளர், கனவியலாளர், இலக்கியலாளர், நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர், மாயந்தோற்றங் காண்பவர், புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர், (பெ.) புனைவுக் காட்சி காண்கிற, புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற, கற்பனையுலகில் திரிகிற, இலக்கியலாளரான, நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற, மாயத் தோற்றங்காண்கிற, கற்பனையான, போலித் தோற்றமான, தோற்றப் போலியான, கனவுக் காட்சியான, கனவுத் தோற்றுமான, கனவியலான. |
abstract | கருத்தியலான |
revisional, revisionary | சீராய்வுக்குரிய, திருத்தமைவு சார்ந்த, மாற்றமைவான. |