visual
translation and definition "visual", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
visual | காட்சி சார்ந்த, பார்வைக்குரிய, காட்சித்தொடர்பான, காட்சியில் பயன்படுத்தப்படுகிற, பார்வையாற்றலால் பெறப்பட்ட, மனக்காட்சிக்குரிய, மனக்காட்சியியல்பான. |
visuals | கண்ணிற்குப் புலப்படும் பொருள்கள். |
visually | கட்புலனாக. |
visuality | காட்சிப்படும் நிலை, மனக்காட்சிப் படிவம், மனக் காட்சிப்பாடு. |
visualize | உருவாக்கிக்காண், அகக்காட்சியாக உருவாக்கிக் காண், கற்பனை செய்து காண். |