Word | Tamil Definition |
---|
vive | (ல.) பல்லாண்டு வாழ்கஸ் |
vives | குட்டிக் குதிரைகஷீன் காதுநோய். |
revive | மீட்டுயிர்ப்பெறச் செய், மறுபடியும் உணர்வு கொள்வி, மீண்டும் உணர்வுபெறு, மீண்டெழு., பிழைத்தெழு,. புத்தூக்கம் அளி, புத்தூக்கம் பெறு, மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா, மீண்டும் நடைமுறைக்கு வா, புதுப்பி, மீண்டும் புது முயற்சி செய், மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா, (வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா. |
reviver | தூண்டுதலளிக்குங் குடி, வண்ணம் புதுப்பிக்கும் பொருள். |
survive | தொடர்ந்து வாழ், தொடர்ந்து நிலவு, தொடர்ந்திரு, காலத்தைப் புறங்கண்டு வாழ், எஞ்சிப்பிழை, எஞ்சியிரு, பிறவற்றின் முடிவுக்குப் பின்னும் நீடித்திரு, உயிர் பிழைத்திரு, இடர்வகையில் தப்பி வாழ். |