vola
translation and definition "vola", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vola | அங்கை மையக் குஸீ, அகங்கால் இடைக்குஸீவு. |
volar | (உள்.) உள்ளங்கைக்கு உரிய, உள்ளங் காலுக்குரிய. |
volant | (வில.) பறக்கிற, (வில.) பறக்குந் திறம் வாய்ந்த, (செய்.) விரைவான, சுறுசுறுப்பான, வேகமான, (கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள. |
volary | பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு. |
volante | இரு சக்கர வண்டி வகை. |