vole
translation and definition "vole", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vole | சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகஷீலுங் கெலிப்பு, (வி.) சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகளையுங் கெலி. |
volery | பறவைக் கூண்டு, பறவைப்பண்ணை. |
benevolent | நற்செயலாற்றும் விருப்பமுள்ள, இரக்க மனப்பான்மை கொண்ட, பரந்த உள்ளமுடைய, இன்முகங்கொண்ட. |
malevolent | தீங்கு விளைவிப்பதில் விருப்பமுடைய, பழியார்வமுள்ள. |
water-vole | நீரெலி. |