Sponsored Links

vow

translation and definition "vow", tamil lexicon

WordTamil Definition
vowதிருநேர்வுறுதி, சூளுறவு, சூளுரை, ஆணையுறுதி, பிரதிக்கினை, சூளுறுதி, நோன்புறுதி, சபதம், தற்கட்டுப்பட்ட ஆணைமொஸீ, (வி.) திருநேர்வுறுதி செய், நோன்புறுதி மேற்கொள், சூளுறவு எடுத்துக்கொள், ஆணையுறுதி கூறு, உறுதி பூணு, தற்கட்டுப்பாட்டுறுதி மேற்கொள், உறுதி மொஸீ கூறு, ஆணைமொஸீ கூறு, ஆணையிட்டுரை, உறுதியாக அறிவி, வலியுறுத்தித் தெரிவி.
avowஉண்மையென்று ஒப்புக்கொள், குற்றத்தை ஏற்றுக்கொள், ஏற்பு அறிவு, ஒப்புதலுரை.
vowelஉயிரொலி, உயிரெழுத்து.
avowedஒத்துக்கொள்ளப்பட்ட, பலரறிந்த.
armமேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.