wail
translation and definition "wail", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wail | ஓலம், ஒப்பாரி, புலம்பல், (வினை.) ஒலமிடு, ஒப்பாரி வை, புலம்பு. |
bewail | அழு, இழப்பு நினைந்து புலம்பு, ஏங்கு அழுதரற்று. |
wailful | துன்பம் நிறைந்த, துயரம் செறிந்த. |
wailing | புலம்பல், அழுமை, (பெ.) புலம்புகிற, அழுகிற. |