wake
translation and definition "wake", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wake | திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு, நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு, பிணக் காவல் விழிப்பு, பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம், (வினை.) உறக்கம் விட்டெழு, உறக்கம் கலை, விழிப்பூட்டு, உறங்காது விழித்திரு,விழிப்புக் கொள், விழிப்படை, அயர்வுநிலை அகற்று, சோம்பல் நீக்கு, சுறுசுறுப்படை, எச்சரிக்கையாகு, கவனங்கொள், மீண்டும் உயிர்த்து எழு, உயிர்ப்பி, உயரூட்டி எழுப்பு, அமைதி குலை, எதிரொலி உண்டாக்கு, அயர்லாந்து வழக்கில் விழிப்பு நோன்பாற்று, விழிப்புக் காவலிடு. |
wakes | வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள். |
awake | விழி, தூக்கத்திலிருந்து எந்திரு, உறக்கத்தினின்று எழுப்பு, எழு, சோம்பலொழி துயிலெழு |
waked | 'வேக்' என்பதன் இறந்த கால-முடிவெச் வடிவங்களுள் ஒன்று. |
waken | விழிப்பூட்டு, உணர்ச்சி எழுப்பு, சுறுசுறுப்பூட்டு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
wake | Woke | Woken | Waking | விழித்தெழு |