Sponsored Links

wale

translation and definition "wale", tamil lexicon

WordTamil Definition
waleஉடலின் சவுக்கடித் தழும்பு, வரித்தழும்பு, பிரம்படித் தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு, வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி, (படை.) அரண்வேலிப்பாளம் முடை, (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை.
walerஇந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை.
walesஇங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி.
swale(பே-வ) எரி, கொளுத்து, கருகு, கரியாகு, மெழுகுதிரி வகையில் இளகு.
gunwaleகப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு.