walker
translation and definition "walker", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
walker | நடப்பவர், நடக்கும் பறவை, விட்டுக்கோழி. |
jay-walker | போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர். |
shop-walker | பெரிய விற்பனை நிறுவனத்தின் வாடிக்கையாளர் துணைமைப் பணியாளர். |
sleep-walker | தூக்கத்தில் நடப்பவர், தூக்கநடப்புக்கோளாறுடையவர். |
street-walker | பரத்தை. |