Sponsored Links

wander

translation and definition "wander", tamil lexicon

WordTamil Definition
wanderஅலை, திரி, நாடு விட்டு நாடு செல், வீட்டை விட்டுச் செல், பொருத்தமின்றிப் பேசு, பேச்சுப் பொருளினின்று விலகிப்போ, தொடர்பின்றி எண்ணு, மூளை வகையில் கோட்டியுறு, நேர்நிலை திரிபுறு.
wanderedவழி தவறிய, பொருத்தமற்ற, தொடர்பற்ற.
wandererநாடோடி, அலைந்து திரிபவர்.
wanderooஈழத்துக் குரங்கு வகை.
wanderingஅலைவுதிரிவு, குறிக்கோளின்றி நாடுவிட்டு நாடு பெயர்வு, புலப்பெயர்ச்சி, புலப்பெயர் வேட்டம், (பெ.) அலைந்து திரிகிற, நாடுவிட்டு நாடு செல்கிற.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
WanderWanderedWanderedWandering