Sponsored Links

want

translation and definition "want", tamil lexicon

WordTamil Definition
wantஇல்லாமை, இலம்பாடு, வறுமை, இல்லாக்குறை, குறை, குறைபாடு, முடை, தேவை, கடுந்தேவையுணர்ச்சி, கடுந்தேவைப்பொருள், வல்விருப்பம், வேணவா, வேணவாப்பொருள, (வினை.) இல்லாதிரு, குறைவுறப்பெறு, குறிப்பிட்ட அளவில் குறைபடு, இன்மையுணர், இல்லாது அவதிப்படு, கடுந்தேவைப்படு, வேண்டுமென்று கோர, வேண்டு, பெறவிரும்பு, விருப்பங்கொள், வேணவாவுறு.
wantsஅவாக்கள், தேவைகள்.
wantedமிகவும் விரும்பப்பட்ட, மிகவும் தேவைப்பட்ட, தேவையாக நாடப்பட்ட, பற்றாக் குறையாக உணரப்பட்ட, வேண்டுமென்று கோரப்பட்ட, பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட, மிகுதி நாடப்பட்ட, காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட.
wanterவேண்டுபவர்,தேவையாளர்.
Eat upEat all of something
Consume
Consume something you don't want to be consumed

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
wantWantedWantedWantingவிருப்பம் கொள்