warfare
translation and definition "warfare", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
warfare | போர் நடவடிக்கை, போர் நடப்பு. |
warfarer | போர் நிலவரம் உண்டுபண்ணுபவர். |
war-plane | போர்விமானம். |
warrior | (செய்.) மாவீரர், போரேறு, பொருபடைவீரர், (பெ.) நாடு வகையில் போர்விருப்பமுள்ள, காட்டுமிராண்டிகள் வகையில் மனிதனோடு போரிடுகிற. |