Sponsored Links

wast

translation and definition "wast", tamil lexicon

WordTamil Definition
wast'பீ' என்னும் விளையின் பழங்கால முன்னிலை ஒருமை இறந்த கால வடிவம்.
wasteபயனின்மை, வீணான நிலை, பாழடிப்பு, வீணடிப்பு, வீண்செலவு, பயனழிவு, வீணாகிவிட்ட பொருள, பயனற்ற பொருள், வீண்பொருள், பயன்தீர்ந்த பொருள், கழிவுப்பொருள், சக்கை-சவறு, தரிசு நிலம், வன்பாலை, மக்கள் வாழ்வற்ற இடம், பயனில் வளர்ச்சி, காட்டு வளர்ச்சி, பயனில் மிகுதி, கவர்ச்சியற்ற, பாழ்ப்பரப்பு, வெறும்பாழ், தேய்மானம், சேதாரம், நடைமுறைத் தேய்வுமாய்வு, (சட்.) அழிமதி, குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு, (பெ.) பாழான, வன்பாலையான, தரிசான, மக்கள் வாழ்வுக்கிடந்தராத, மக்கள் வாழ்வுற்ற, வீணாகக் கிடக்கிற, பயன்படுத்தப்படாத, பயன்படாத, வெறும்பாழான், கவர்ச்சியற்ற, பயன்படாப் பரப்பான, கவர்ச்சியற்ற பரப்பான, இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற, பயனற்ற, வீணான, பயன் தீர்ந்த, கழிக்கப்பட்ட, கழித்தொதுக்கப் பட்ட கழிவான, பயன்படா விளைவான, பயன்படா வளர்ச்சியான, பயன்படாக் கிளைவிளைவான, வேண்டா அளவான, பயனில் அளவான, பயன்படா விளைவான, பயன்படா வளர்ச்சி யான, பயன்படாக் கிளைவிளைவான, வேண்டா அளவான, பயனில் அளவான, பயன்படா அளவான, பயன்படுத்தாது கழிகிற, பயன்படாது கழிகிற, (வினை.) வீணாக்கு, பாழடி, வீணாகச் செலவு செய், வீண் பெருஞ்செலவு செய், வீணழிவு செய், பயனின்றிப் பொருளை அழிவு செய், பயனின்றி வறிதாக்கு, பயனின்றி ஆற்றலை வீணாக்கு, பயனின்றி நேரங்கழி, வீணாகக் கழி, வீணடிப்புச் செய், நன்றியற்ற செயலாக்கு, தேய்வுறுத்து, நலிவி, மெலியச் செய், வாட்டு, வதக்கு, தேய்வுறு, நலிவுறு, மெலிவுறு, வாடு, வதங்க, சூறையாடு, சுட்டுத்தீக்கிரையாக்கு, கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
wasterகறையுள்ள
wastingசிறிது சிறிதாய் உடலை உருக்கும்