Sponsored Links

way

translation and definition "way", tamil lexicon

WordTamil Definition
wayவழி, பாதை, போக்குவரவுப் பாட்டை, சால, செல்வழி, செல்தடம், செல்லவேண்டிய நெறி, விரும்பும் நெறி, இடைத்தொடர்பு, ஊடிணைப்பு, போக்கிடம், நீக்குப்போக்கு வகை, செல்முறை, இலக்கு எய்தும் முறை, வழித்தொலை, பயணத்தொலைவு, தொலைவு, தொலைவளவு, அளவு, பயணம், பயணவேளை, பயண இடைவழி, இடையிட்ட நிலை, போகும் பக்கம், போகும் திசை, போக்கு, நடை, வேகம், விருப்பம், தற்போக்கு, தன்முடிபு, செயலெல்லை, ஆற்றலெல்லை, வீச்செல்லை, பாங்கு, தோற்றநிலை, இயல்பு, பொதுவியல்பு, தனிப்பண்பு, நிலை, ஆம்நிலை, தரம், கொள்நிலை, துறை, தொழில்வகைத துறை, வகை, வாயில், வழிமுறை, செயல் வழி, செயல் வகை, வழிவகை, வரிசை, தொகுதி, வகைமுறை, வாய்ப்பு, முற்போக்கு வழிவகை, முன்னேற்றம்.
awayஅப்பால், தொலைவில், எதிர்ப்புறத்தில், வெளியே, தீர, முற்றிலும், தடமில்லாமல், ஒழித்து, உடனடியாக, ஒழி, தொலைந்து போ, எட்டச்செல்.
swayஅசைவு, ஊசலாட்டம், தள்ளாட்டம், கையாட்சி, அரசியல் ஆதிக்கம், (வினை.) தள்ளாடு, அசைந்தாடு, ஊசலாடு, அப்படியும் இப்படியுமாக ஆடு, சாய்ந்தாடு, அலையாடு, ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை, தடுமாறு, தயங்கு, ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு, ஊசலாட்டு, அங்குமிங்கும் ஆடச்செய், அசைவினை ஒழுங்குபடுத்து, பிடித்தாட்டு, ஆட்சி செய், செல்வாக்குப் பெற்றிரு, செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
waysவழிகள்