weapon
translation and definition "weapon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
weapon | படைக்கலம், வெற்றியடைதற்கான செயல். |
weaponeer | (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர். |
unweaponed | படையிழந்த, ஆயுதமற்ற. |
accoutre | போரணி, போர்க்கோலம் இராணுவ உடைகள் ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள். |
Stick up | Stand on end Rob using weapons |