welcome
translation and definition "welcome", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
welcome | வரவேற்பு நல்வரவு ஏற்பமைவு (பெ.) நல்வரவான மகிழ்ந்து வரவேற்றற்குரிய (வினை.) வரவேற்பளி வரவேற்று முகமான தெரிவி வரவு நல்வரவாகுக. |
unwelcome | நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத. |
accept | ஏற்றுக்கொள் |
acclaim | பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவி ஒலியெழுப்பி ஊக்குவி மகிழ்ச்சியுடன் வரவேற்பளி கூச்சலிட்டு வரவேற்பளி கைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறு கை கொட்டி ஆர்ப்பரித்தல் மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல் பாராட்டும் பாங்குள்ள. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
welcome | Welcomed | Welcomed | Welcoming | நல்வரவு |