Word | Tamil Definition |
---|
welt | புதைமிதியடிகளின் சுற்றுவரிப்பட்டை, சுற்றுவரிப்பட்டைத் தையல், வீக்கு, அடி, தழும்பெழு அடிக்கும் நைவடி, ஆடைவிளிம்பு ஒப்பனை, (வினை.) சுற்று வரிப்பட்டை வைத்துத் தை, வீக்கு, தழும்பெழ நைய அடி. |
welter | குழப்பம், அமளி, கொள்கைக் கதம்பம், குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு, நெறிச்சிக்கல், கயமைக்குளறுபடி, (வினை.) கிடந்து புரளு, சேறு முதலியவற்றில் புரட்டப்படு, குருதியில் புரளு. |
swelter | புழுக்க மிக்க வானிலை, வெப்பமும் அழுத்தமும் மிக்க காற்றுமண்டலம், (வினை.) புழுங்கு, புழுக்கத்தால் அயர்வுறு, புழுங்கித் தளர்வுறு, புழுங்கி அளிவுறு. |
beweltered | குருதியிற் புரண்ட, இரத்தக்கறை தோய்ந்த. |
sweltering | புழுங்குகிற, புழுக்கமான, புழுக்கமிக்க. |