wept
translation and definition "wept", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wept | 'விப்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். |
swept | தூர்த்துப் பெருக்கப்பட்ட, துடைத்துத் தூய்மையாக்கப்பட்ட. |
unwept | (செய்.) புலம்புவாரற்ற, எவராலும் வருத்தப்படுவதற்குரியதாகாத. |
sweptback | பின்னேந்தலான, விமான இறக்கைகளின் புறப்பகுதி வகையில் பின்னோக்கி வளைந்த. |
sweptwing | பினனேந்து இறக்கையுடைய, விமான வகையில் புறப்பகுதி பின்னோக்கி வளைந்த இறக்கைகளையுடைய. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Weep | Wept | Wept | Weeping |