whether
translation and definition "whether", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whether | இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும். |
whether | (பழ.) இருவருள் எவர், இரண்டனுள் எது, இருவருள் எவரை, இரண்டனுள் எதனை, (பெ.) (அரு.) இரண்டனுள் எந்த, (அரு.) இருவருள் எந்த. |