which
translation and definition "which", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
which | எது, எவை, இரண்டில் எது, இருவருள் எவா, இரண்டில் எதனை, இருவருள் எவரை, எது எது, எவர் எவர், எத்தனையாவது, எத்தனையாமவர், பலவற்றுள் எது, பலருள் எவர், பலவற்றுள் எவை, பலரள் எவர்கள், எதுவோ அந்த, எதையோ அந்த, (பெ.) எந்த, இரண்டில் எந்த, பலவற்றுள் எந்த, எத்தனையாவதான, எத்தனையாமவரான. |
ways | கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கி கப்பற் சறுக்குடிமரம் |
abbey | மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம் திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். |
cause | ஏது காரணம் வினைமுதல் நிமித்தம் ஊக்குவிக்கும் நோக்கம் காரண விளக்கம் செயல் முதல் விளக்கம் குறிக்கோள் இலக்கு சார்புநலம் ஆக்க நலம் (சட்.) வழக்காடும் பொருள் வழக்கு முதல் வழக்கில் ஒரு திறக்கட்சி வழக்கு (வி.) தூண்டு செய்வி நிகழ்த்து விளைவி உண்டுபண்ணு நிலைபெறச்செய் |
winery | மது வடிக்கும் தொழிறசாலை |