whiff | புகைக்கற்றை, புகையிலையின் சிறு துணுக்கு, வாடை வீச்சலை, காற்றின் ஒரு வீச்சு, சிறு புகையிழுப்பு, மண அலைவீச்சு, புகைப் பூஞ்சுருள், சிகரட்டு, கட்டுமரம், சிறுபடகு, சிறுதுணுக்கு, பொடி அளவு, (பே-வ) நொடி நேர நோக்கு, (வினை.) புகைவகையில் கற்றை கற்றையாக வெளியிடு, புகை உள்ளிழு, மோந்து பார், காற்று வகையில் அலையலையாக வீசியடி, மெல்ல வீசு, வீசியடித்து மெல்ல நகர்த்து, மெல்ல நகர்த்திக் கொண்டு செல், மெல்ல வீசியடித்துக்கொண்டு செல்லப்படு, மெல்ல நகர்த்திக் கொண்டு செல்லப்படு, மெல்ல நகர், கமழு, மணமுடையதாயிரு. |
whiffle | மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு. |