whin
translation and definition "whin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whin | மஞ்சள் நிற மலர்ச்செடிவகை. |
whine | நெடுங்குரல் ஊளை, ஏங்கு அழுகுரல், சிணுக்கம், குறை தெரிவிப்பழுகை, புலம்பல், உளறல், (வினை.) நெடுங்குரல் ஊளையிடு, ஏங்கியழு, அழுது குறைதெரிவி, சிணுங்கு, புலம்பு,உளறு. |
whinny | மகிழ்ச்சி தெரிவிக்குங் கனைப்பொலி, (வினை.) கனை, மகிழ்ச்சியாகக் கனைகுரலெழுப்பு. |
whinger | கட்டாரி, குத்துவாள், சூரிக்கத்தி. |
whinchat | சிறு பறவை வகை. |