Sponsored Links

whisk

translation and definition "whisk", tamil lexicon

WordTamil Definition
whiskதுடைப்பக் குச்சி, துடைக்குந் தூரிகை, மத்து, முட்டை பால் கலக்குங் கருவி, வாலாட்டம், வால்குஞ்ச அடிப்பு, (வினை.) தூசகற்று, தூசுதட்டு, துடை, முட்டை முதலியவற்றை அடித்துக் கலக்கு, விரைந்து பார்வையினின்று அகன்று செல், வேகமாக ஆட்டு, சட்டெனத் தெறித்து வீசு, வாலாட்டு, துடிதுடித்து வேகமாக ஆடு, விரைவாக அசை.
whiskyமாத்தேறல், சாராயம்.
whiskerபூனை மீசைமயிர், பூனையின் ஒருபுற மீசை மயிர்.
whiskeryகன்னமயிரடைய, மீசை மயிருடைய.
whiskingவாலாட்டம், தெறிப்பாட்டம், தூசுதுடைப்பு, (பெ.) வாலாட்டுகிற, சட்டெனத் தெறித்து வீசுகிற, வேகமாக ஆட்டுகிற, துடிதுடித்தாடுகிற, துடைத்தகற்றுகிற, தூசுதட்டுகிற.