wick
translation and definition "wick", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wick | விளக்குத்திரி, மெழுகுத்திரி, வத்தி, வடிதிரி, அறுவை மருத்துவ வகையில் காயத்திலுள்ள நீர்வடிப்பதற்காகச் செருகப்படும் மென்துணி வலைத் துண்டு. |
wicked | பழிசேர்ந்த, அவக்கேடான, பழிபாவத்துக்கஞ்சாத, கொடுமை வாய்ந்த, அநீதியான, ஒழுக்கக்கெடான, குறும்பு செய்கிற, போக்கிரித்தனமான. |
wicker | பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல், (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட, பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட. |
wicket | துளைக்கதவு |