Sponsored Links

willow

translation and definition "willow", tamil lexicon

WordTamil Definition
willowகாற்றாடி வகை, மரம், செடிவகை மரவகைக் கட்டை, மரவகையாலான பந்தாட்ட மட்டை, பஞ்சு வெட்டும் பொறி, மரவகை மலர், துயர்க்குறிச் சின்னம், மரவகைத்தழைப் பின்னலோவிய அணி, (வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.
willowyகாற்றாடியின மரவகைகள் மிகுந்துள்ள, நொசிவும் நொய்ம்மையும் வாய்ந்த.
willow-herbஇளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை.
willow-patternகலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி.
willowing-machine, willow-machineபஞ்சு வெட்டுப்பொறி.