winder
translation and definition "winder", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
winder | திருகுபவர், சுற்றுபவர், முறுக்குபவர், திருகுசாவி, சுரங்கத்தில் சுழல் ஏற்ற மின்பொறி, முறுகுகொடி வகை. |
stemwinder | சாவியில்லாக் கைக்கடிகாரம், மைய நிமிரச்சுச் சுற்றுவதன் மூலம் இயங்காழி இயக்கப்பெறும் மணிப்பொறி. |
wool-winder | கம்பளிக் கட்டுக் கட்டுபவர். |