Sponsored Links

wink

translation and definition "wink", tamil lexicon

WordTamil Definition
winkஇமைப்பு, கண் இமைப்பொழுது, (வினை.) கண் இமை, கண்மூடித்திற, கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி, ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு, விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர்.
winkleஉணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை.
chewinkசிவந்த கண்களையுடைய குருவி வகை.
twinkleகண் இமைப்பு, கண் சிமிட்டுகை, விண்மீன் மினுமினுக்கம், கண் மின்னொளிர்வு, கண்ணில் பளிச்சிடு ஒளி, நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம், நடுக்கம், விரைவசைவு, நடுங்கொளி, தொலைச் சிற்றொளி, (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு, விளக்கு வகையில் விட்டுவிட்டு ஒளி செய், விரைந்து பளிச்சிடு, மின்னிஒளிர், கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள், நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு, கண் சிமிட்டு, கண் வகையில் இமை, இமை யசை,. ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு, கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு, விரைந்து மினுங்கி ஒளி காலு.
cheewinkசிவப்புக்கண்களையுடைய வட அமெரிக்கப் பறவைவகை.