Sponsored Links

winnow

translation and definition "winnow", tamil lexicon

WordTamil Definition
winnowமுறம், பொலிசுளகு, (வினை.) புடை, பதர்நீக்கு, தூசு நீக்கு, மாசு நீக்கித் தேர்ந்தெடு, சலித்தெடு, பிரித்தெடு, தௌ்ளு, கொழி, வகைப்படுத்து, ஓரினத்தைப் பொறுக்கியெடு, பயனற்ற பொருள்களைக் களைந்தெறி,(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு, (செய்.) சிறகடித்துக்கொள், மயிர் உளர், மயிர் கலைவுறச் செய்.
winnowingபுடைத்தல், தாளிடை வீசுதல், தூற்றுதல்
winnowing machineநூற்றும் எந்திரம்