Word | Tamil Definition |
---|
wish | விருப்பம், விழைவு, தெரிவித்தல், வேண்டுகோள், மறைமுக ஆணை, விரும்பப்படும் பொருள், இலக்கு, (வினை.) விரும்பு, விருப்பங் கொள், ஆர்வங்கொள், அவாவுறு, விருப்பந் தெரிவி, நலம் விரும்பு, வாழ்த்துக் கூறு. |
swish | விசிப்பொலி, காற்றுமீது வெட்டி வீசும் ஒளலி, கசையடிப்பொலி, கசையடி, பிரம்படி, (வினை.) விசிப்பொலி செய், பிரம்பு கொண்டு ஒலியுண்டாகும்படி வீசு, கனால் வளி மீது வெட்டி ஒலியெழுச்செய், பிரம்பால் அடி, கசையடி கொடு, காற்றுடுருவிச் செல்லும் ஒலி செய், காற்றுடொலியெழவிரைந்து பறந்து செல், சறுக்குச் சறுக்கென வெட்டு. |
wishp | சிறு வைக்கோற்புரி, இணைந்து உண்ணும் பறவைத் திரள், கூட்டம், ஈட்டம். |
cowish | பசுமாடு போன்ற, கோழையான. |
Do with | Wish for or ask for (usually after can or could) |