wit
translation and definition "wit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wit | கூரறிவு, புதுக்கருத்து நயம், சொல் நயம், உரை நயம், நகைத்திறம், நகைத்துணுக்கு, கேலித்துணுக்கு, பகடியுரை, அறிவுத்திறமுடையவர், சொல்திறமுடையவர், பகடி, செறிசொல்லாளர். |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
hat | தொப்பி தொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர் |
ace | பகடைப்புள்ளி ஒன்று மயிரிழை அளவு அருந்திறல் பெற்றவர் வல்லுநர் சிறு துகள் வீரன் மிகச்சிறந்த மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய மிக அருகிலுள்ள. |
abut | எல்லையோடு எல்லை ஒட்டியிரு பொது எல்லையோடு கூடியிரு ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம் கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண். |