witness | சான்று, ஆய்வுத் தௌிவு, சான்றுரை, சாட்சியம், சான்றாளார், சாட்சி, நேர்காட்சியாளர், உடனிருந்தவர், தகவல் மெய்பிப்புத் துணைவர், காண்பவர், சான்றுச் செய்தி, எண்பிப்பு ஆதாரம், சான்றுப் பொருள், ஆதாரமாகக் காட்டப்படும் பொருள், உறுதிப்பாடு, உறுதிப்படுத்துஞ் செய்தி, (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர், சாட்சிக் கையொப்பமிடுவர், (வினை.) சான்றாயிரு, சான்றுபகர், சாட்சிகூறு, சாட்சியங் காட்டு, காட்சியாளராயிரு, நேரில் காண், பார், கண்டுணர், பட்டறி, (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு, (சட்.) சாட்சிக் கையொப்பமிடு, அறிகுறியாயிரு, எடுத்துக்காட்டு, எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு, பார், பார்வையாளராயிரு, ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு. |