woe
translation and definition "woe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
woe | துன்பம், கடுந்துயரம், வருத்தம், வாழ்க்கைத் துயரம், இன்னல். |
woes | இன்னல்கள், துயரங்கள். |
twoer | இரண்டெண்ணிக்கையுடையது, இரண்டெண்ணிக்கையுடையவர், இரண்டளவானது,.இரண்டு மதிப்புடையது, இரு கெலிப்பெண் மதிப்புடயது. |
woeful | வருத்தந் தோய்ந்த, துயரார்ந்த. |
twoence | இரு செப்புத்துட்டு மதிப்புடைய பணம். |