worship
translation and definition "worship", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
worship | உடலை வளைத்து வணங்குதல் வழிபாடு வணக்கம் பூசனை போற்றரவு மதிப்பார்வம் திருமுன் முறைமன்றத் தலைமைச் சுட்டுக்குறிப்புப்பட்டம் (வினை.) வழிபடு தொழு வணங்கு மதித்தாதரி பூசித்துப்போற்று |
worshipful | போற்றுதற்குரிய, பூசனைக்குரிய. |
worshipper | வழிபடுபவர், போற்றுபவர். |
sun-worship | ஞாயிற்று வழிபாடு. |
war god | போர்த்தெய்வம் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Worship | Worshipped | Worshipped | Worshipping |