wrap
translation and definition "wrap", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wrap | பொதி, சுற்றிப் போர்த்து, உறையிடு, சுற்றி இழுத்து மூடு, பாதி மேற்சென்று கவிந்திரு. |
wraps | போர்வை, முரட்டுக்கம்பள விரிப்புகள்,தளர்மேலுடுப்புகள், கழுத்து வரிக் குட்டைகள், தணிக்கையாளர் சிறப்புப் பொதியுறை. |
enwrap | கொதிந்துவை. |
wrapped | போர்த்தப்பட்ட, பொதியப்பட்ட, முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த. |
wrapper | சுற்றிப் போர்த்துபவர், சுற்றிப்போர்த்துவது, மூடு சிலை, மேலங்கி, மேலங்கி போன்ற ஆடை, சிப்பப் பொதி தாள், சுவடியின் மேற்பொதி அட்டை, சுருட்டுக்குச் சுற்றும் உயர்தரப்புகையிலை வரித்தாள். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Wrap | Wrapped | Wrapped | Wrapping |