wrest
translation and definition "wrest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wrest | இசைப்பெட்டித் திருகுகோல், பிடித்திழுத்தல், உருச்சிதைப்பு, (வினை.) திருக்கு, பற்றி முறுக்கு, ஒருபுறமாக முறுக்கித் திருப்பு, பிடியிலிருந்து வலிந்து பறி, இயல் மீறிய பொருள் கொள், பொருளை மாற்றிக் கூறு, திரித்துக்கூறு. |
wrestle | மற்போர், கடும்போராட்டம், (வினை.) மற்போரிடு, எதிர்த்துப்போராடு, கடுமுயற்சி செய், கடும்பிரார்த்தனை செய். |
wrestler | மல்லர். |
wrestling | மற்போர். |
tun wrest plough | புரள் கலப்பை |