wright
translation and definition "wright", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wright | (பழ., அரு) வேலையாள், (பழ., அரு.) ஆக்குபவர். |
cartwright | வண்டிகள் செய்யும் தச்சர். |
millwright | ஆலைகளை அமைப்பவர், ஆலை அமைப்புத் திட்டமிடுபவர். |
playwright | நாடக ஆசிரியர். |
shipwright | கப்பல் கட்டுபவர், கப்பல் தச்சர். |