wrong
translation and definition "wrong", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wrong | பொல்லாங்கு, தீமை, நேர்மைக்கேடு, அநீதி, பழிச்செயல், அழிமதிச்செயல், தவறு, தவறான நிலை, தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை, தப்பெண்ணம், தவறான கருத்துக் கொள்ளுதல், (பெ.) தவறான, இயன்மாறான, நேர்நிலைக்கு மாறுபட்ட, பிழைபாடான, முறைபிறழ்வான, முறைகேடான, சட்டமீறிய, சட்டத்திற்கு மாறான, ஒழுங்குகுலைவான, கோளாறான, மோசமான, முரண்பாடான, (வினை.) நேர்மைக்கேடாக நடத்து, தீங்கு இழை, புண்படுத்துஞ் செயல் செய், தவறான எண்ணங் கற்பி, தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி, (வினையடை.) தவறாக, பிசகாக, பிழைபட. |
awrong | தவறாக. |
wronger | தீங்கு இழைப்பவர். |
abuse | திட்டு வைதுரை தவறாகப் பயன்படுத்து பழி கூறு அவமதி பழி தூற்று அவ தூறாகப் பேசு, நிந்தி கட்டுமீறு திட்டுதல் வசவு. |
Rat on | Inform authorities about someone's wrongdoings Fail to keep a promise |