Word | Tamil Definition |
---|
wrought | உருவாக்கப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட, அடித்து வளைத்து உருவாக்கப் பெற்ற. |
inwrought | துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட, துணிமேல் வரையப்பட்டுள்ள,. சித்திர வேலைப்பாடு பொருந்திய, நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள. |
unwrought | செய்யப்பட்டிராத,செயல்விளைவிற்க உட்பட்டிராத, உருவாக்கப்பட்டிராத, சுரங்கம் அறுக்கப்பட்டிராத, உழுது பண்படுத்தப் பட்டிராத, பாழாக்கப்பட்ட, பழைய நிலைக்கே மீண்டுங் கொணரப்பட்ட. |
upwrought | முறுக்கி உருவாக்கப்பட்ட, நன்கு முறுக்கப்பட்ட, முனைந்து முயன்று உருவாக்கப்பட்ட. |
wrought-up | மிகு கிளர்ச்சி நிலையிலுள்ள, மிகு உணர்ச்சிவசப்பட்ட. |