york
translation and definition "york", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
york | பந்தடிப்பவர் முன்னே விழும்படி பந்து வீசு. |
yorker | மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து. |
yorkist | 'யார்க்' குடிசார்ந்தவர்,(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வெள்ளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர். |
york stone | கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை. |
yorkshire pudding | மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி. |