zonal
translation and definition "zonal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
zonal | மண்டலமான, மண்டலம் போன்ற, மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட, மண்டலத் தொடர்பான, வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த. |
azonal | மண்டலமற்ற |
polyzonal | கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட. |
zonal soil | மண்டல மண் |
inter-zonal | இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட, அரங்கங்களுக்கிடைப்பட்ட, பகுப்பீட்டரங்கங்களுக்குரிய. |