zoomorphism
translation and definition "zoomorphism", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
zoomorphism | தெய்வமாவியற்பாடு, தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல், மன்மாவியற்பாடு, மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல், மாவியற் புனைவாக்கம், தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல். |