இடுக்கி
இடுக்கி | உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரண்டு கம்பிப் பட்டைகளை ஒரு முனையில் இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக்கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட கருவி various types of tongs-like tools |
---|---|
இடுக்கி | கஞ்சத்தனமாக இருந்து பணத்தை மிச்சம் பிடிக்கும் நபர் |