(உடல் உறுப்புகளை) கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குக் கொண்டு போதல் (குறிப்பிட்ட) உயரத்திற்கு கொண்டுவருதல் (அளவு, விலை ,மதிப்பு முதலியவற்றை)அதிகப்படுத்துதல் (ஒருவரை)புகழ்தல், பாராட்டுதல்
raise (one's arm,head etc) lift up (of level) cause to rise increase,raise praise,appreciate